181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சீனாவிடமிருந்து தொடர்ந்தம் கடன் பெற்றுக்கொள்ளப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் சீனாவுடன் வர்த்தக உறவுகளை பேணிக்கொள்வதில் கூடிய கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முதலீடு செய்யாமல் இருப்பதனை விடவும் முதலீடுகளை பெற்றுக் கொள்வது சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love