167
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்குமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்ப்பாட்டில் யாழ்ப்பாணம் அரச பேரூந்து நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கும் 805 ரூபாய் சம்பள அதிரிப்பினை தாம் வன்மையாக கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Spread the love