144
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதிக்கான நிதி 320 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் 2017ம் ஆண்டுக்கான குறைநிரப்புப் பிரேரணையில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 57.6 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஜே.என்.பி.யின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசாம்மில் தெரிவித்துள்ளார்.
எளிமையான வாழ்;க்கையை நடத்துவதாக அறிவித்துக் கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒருநாள் செலவிற்காக 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் போலி வாக்குறுதிகள் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகவே அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love