169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வடக்கில் தாமே அபிவிருத்தியை ஏற்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் மாணவர் மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்த தம்மால் முடிந்தது எனவும் எனினும் நாட்டின் அபிவிருத்திக்கு மாகாணசபைகளை இணைத்துக்கொள்ளாது பிரிவிணைவாதத்தை தூண்டி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love