157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த கொலையுடன் தொடர்புடைய இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தரான உதலகம என்பவரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த மாதம் 27ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Spread the love