173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதற்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
சுதந்திர தின நிகழ்வின் போது அரசாங்கம் தமிழ்மொழியில் தேசிய கீதத்தை இசைப்பதற்கு எடுத்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. களனி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை எதிர்வரும் 18ம் திகதி விசாரணை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
Spread the love