135
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இஸ்ரேலிற்கு எதிராக யுனெஸ்கோ கொண்டுவந்த தீர்மானத்தில் வாக்களிப்பதை இலங்கை தவிர்த்துக் கொண்டுள்ளது. இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலத்தின் பழையநகரில் உள்ள ஹராம்அல் சரீவ் பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் வாக்களிப்பதையே இலங்கை தவிர்த்துக்கொண்டுள்ளது.
இலங்கை 26 உட்பட உலகநாடுகள் இந்த தீர்மானத்தில் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டுள்ளன. 12நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும்,அமெரிக்க, பிரிட்டன்,ஜேர்மனி உட்பட ஆறு நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன.
Spread the love