விளையாட்டு

பாகிஸ்தானின் கால்பந்து வீராங்கனை விபத்தில் மரணம் :

pakistan-player
பாகிஸ்தான் கால்பந்து அணியின் பிரபல நட்சத்திரமான ஷாலைலா பலோச் (Shahlyla Ahmadzai Baluch )   கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இவர் கராச்சியில்  சென்று கொண்டிருந்த  வேளை  கட்டுப்பாட்டை இழந்த அவரது வாகனம் வீதியோரம் இருந்த இரும்பு கம்பம் மீது மோதியதில்  ஷாலைலா பலோச் மரணம் அடைந்தார்.

pakistan-player2
வாகனத்தை செலுத்திய சாரதி லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். 20 வயதான பலோச், 2014-ம் ஆண்டு நடந்த தெற்காசிய கால்பந்து போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.