214
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வர்த்தகரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உறவினருமான திருக்குமார் நடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். நடேசன், முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்குமாரன் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் தலைவராக கடமையாற்றியிருந்தார். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு இன்றைய தினம் அழைக்கப்பட்டிருந்த திருக்குமாரன் நடேசன், பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Spread the love