132
சிரியாவின் கிழக்கு அலெப்போவில் இன்று மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் பிறந்து ஆறு வாரமே ஆன இரு குழந்தைகளும், எட்டு வயதுக்கு குறைவான ஆறு குழந்தைகளும் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், அலெப்போவில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து, ரஷ்யா மற்றும் சிரியா அரசாங்கம் நடத்திவரும் வான்வழித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love