129
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்கழுவின் பணிப்பாளா நாயகமாக கடமையாற்றி வந்த தில்ருக்ஸி டயஸ் விக்ரமசங்க, மேலதிக சொலிசுட்டர் ஜெனரலாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். பணிப்பாளர் நாயகமாக பதவி ஏற்றுக்கொள்ள முன்னர் தில்ருக்ஸி மேலதிக சொலிசுட்டர் ஜெனரலாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணிப்பாளர் நாயகம் பதவியை ராஜினாமா செய்வதாக அண்மையில் தில்ருக்ஸி ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார். இந்த ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
Spread the love