143
தமிழக அரசின் இணையதளமான www.tn.gov.in இனை அடையாளம் தெரியாத நபர்கள் முடக்கியுள்ளதாகவும் அவர்கள் இணையத்திலிருந்து பல்வேறு தகவல்களையும் திருடியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இணைய தளம் முடக்கப்பட்டதை உறுதி செய்துள்ள தேசிய தகவல் மையம் இணையதள முடக்கம் காரணமாக ஆவணங்கள் எதனையும் பதிவிறக்கம் செய்யமுடிவில்லை எனவும் புகைப்படங்களும், தரவுகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது இணையதளத்தை சீர் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Spread the love