132
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கைக்கு கடல் வழியாக மருந்துப் பொருட்களை கடத்த முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூன்று பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 2.5 லட்சம் இந்திய ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் இவ்வாறு கடத்தப்படவிருந்தது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராஜகோபாலன் மற்றும் முருகன் ஆகியோரும் மகேஸ் என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். படகு மூலம் இந்த மருந்துப்பொருட்களை எடுத்துச் செல்ல முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது
Spread the love