171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் என மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்துகொள்ளும் சட்டம் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளாகளுக்கும் அவசியமானது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆசி பெற்றுக்கொள்வதற்காக பீடாதிபதிகளை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love