164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
யாழ் பல்கலைகழக மாணவா்களின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் இன்று திங்கள் 24-10-2016 ஆா்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்னறலில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி மாவட்ட செயலக வரை சென்றடைந்து அங்கு ஜனாதிபதிக்கான மகஜரும் மேலதிக அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது
Spread the love