168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதான இரு சந்தேகநபர்கள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அவிசாவளை மேல் நீதிமன்றத்தால் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.
லுத்தினர் கர்ணல் ஷம்மி கருணாரத்ன மற்றும் சாஜன் மேஜர் பிரியந்த ராஜபக்ஷ ஆகியோர் கடும் நிபந்தனைகளுடனும் 15 இலட்சம் ரூபாய் பணப்பிணை மற்றும் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளின் அப்படையில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love