183
கொல்லப்பட்ட யாழ் பல்கலைகழக மாணவன் விஜயகுமார் சுலக்சனின் இறுதி நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.
சுன்னாகம் கந்தரோடையில் உள்ள மாணவனின் வீட்டில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்று உடுவில் மல்வம் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Spread the love