83
இந்தியாவின் ஆந்திர – ஒடிஷா எல்லையில் இன்று செவ்வாய்க்கிழமையும் தாம் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது மூன்று மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதே பகுதியில் நேற்றையதினம் 24 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் எல்லையோர மாவட்டமான மல்காங்கிரியில் இன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love