165
மியான்மாரை இன்று மிதமான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இன்று காலை பூமியின் அடியில் சுமார் 90 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 அலகுகளாக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Spread the love