212
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்த கோப்குழுவின் அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் அர்ஜூன் மகேந்திரன் இன்று, சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார்.
இன்று பிற்பகல் 3.12 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தின் ஊடாக அவர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். அர்ஜூன் மகேந்திரன் ஓர் சிங்கப்பூர் பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love