155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நாட்டில் தீர்மானம் எடுக்கக்கூடிய தலைமையை காண முடியவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில் முக்கிய தீர்மானங்கள் தீர்க்கமாக எடுக்கக்கூடிய தலைமையொன்றை காண முடியவில்லை எனவும் சில தீர்மானங்கள் எடுக்கப்படும் போது ஒன்றுக்கு ஒன்று முரணான வகையில் தலைமைத்துவங்கள் தீர்மானங்கள் எடுப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தில் எந்தவொரு நபரும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love