160
இத்தாலியின் மத்திய பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இதனால் அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் இதனையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
6.6 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியிடப்படவில்லை.
Spread the love