170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வெளிநாடுகளில் இயங்கி வரும் இலங்கைத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வெளிவிவகார அமைச்சினால் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்றையும் சமர்ப்பித்துள்ளார்.
வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட உள்ளது.
Spread the love