179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித தீர்வும் எட்டப்படாது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகியனவற்றின் மீனவர்களும் இலங்கை மீனவர்களும் புதுடெல்லியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சுமூகமான அடிப்படையில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு எவ்வித காத்திரமான தீர்வுத் திட்டங்களும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் மீளவும் விரைவில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love