154
யாழ் போதனா வைத்தியசாலையில் பெண்களில் ஏற்படுகின்ற கருப்பைக் கழுத்து புற்றுநோயை மிகவும் ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான பரிசோதனைகள் (Colposcopy Test) 4.11.2016 அன்று க்கப்பட்டுள்ளன.
சுகவனிதையர் சிகிச்சை நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டு மேலதிக ஆலோசனைகள் தேவைப்படும் போது Colposcopy Test செய்யப்படும்.
சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஊடாக இச்சேவையை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும்.
திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் காலை 10.00 – 12.00 மணிவரை இப் பரிசோதனைகள் செய்யப்படும்.
Spread the love