166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
புதிய அரசியல் கட்சியின் பலர் சிறைக்குச் செல்வர் என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக புதிய எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பலர் சிறைக்குச் செல்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்வித அச்சமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love