168
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
மொசூல் நகர் விரைவில் விடுவிக்கப்படும் என ஈராக்கிய பிரதமர் Haider al-Abadi தெரிவித்துள்ளார். உயிர் வாழ விருப்பம் இருந்தால் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு சரணடைய வேண்டுமென அவர் கோரியுள்ளார். மொசூலின் முன்னரங்கப் பகுதிக்கு விஜயம் செய்திருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயிரைப் பாதுகாத்துக்கொள்ள தீவிரவாதிகள் விரும்பினால் உடனடியாக ஆயுதங்களை களைய வேண்டுமென அவர் கோரியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த நகரை ஆக்கிரமித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love