179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மக்கள் மீதான வரிச்சுமை மேலும் அதிகரிக்கும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது வரியை விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இந்த வரி அறவீடு செய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் புதிய கார்பன் வரியினால் மக்கள் மேலும் பாதிக்கப்படுவர் என குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட யோசனை பயனற்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love