172
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
வடக்கு கிழக்கு மாகாணங்களில் 100 விஹாரைகள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 100 பௌத்த விஹாரைகளை அபிவிருத்தி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி தெரிவு செய்யப்பட்ட 100 விஹாரைகளில் இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. சீன பௌத்த விஹாரையொன்றினால் வழங்கப்பட்ட நிதியின் அடிப்படையில் அபிவிருத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
Spread the love