168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவை பதவி நீக்கம் செய்து, அப் பதவியை மற்றொரு நபருக்கு வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா கடிதம் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் வை. தவநாதனுக்கு அப்பதவியை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love