210
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அரசாங்கம் அபிவிருத்தியை நிறுத்தியமை பாரிய தவறாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தம்மால் ஆரம்பிக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்களை தற்போதைய அரசாங்கம் விற்பனை செய்ய முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் ஏற்றக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love