இலங்கை பிரதான செய்திகள்

துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

srilanka-turkey
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் மற்றும் துருக்கி கல்வி அமைச்சர் Ismet Yilmaz ஆகியோருக்கு இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் பதியூதீன் மற்றும் பிரதிநிதிகள் குழுவினர் தற்போது துருக்கிக்கு சென்றுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை 500 மில்லியன் டொலர்களாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link