178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
பொதுவான நிகழ்ச்சி நிரல் ஒன்று அவசியமாகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் ஓர் பொதுவான நிகழ்ச்சி நிரலே நாட்டுக்குத் தேவைப்படுவதாகவும் ஒவ்வொருவரினதும் தேவைக்கு அமைய தனிப்பட்ட ரீதியான நோக்கங்களை முன்னிலைப்படுத்திய அரசியல் நிகழ்ச்சி நிரல்களினால் நாட்டுக்கு நன்மை ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு அமைய நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
Spread the love