190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
போட்டிகளை எவ்வாறு சமநிலையில் முடிப்பது என்பதனை கற்றுக்கொண்டுள்ளோம் என இந்திய அணித் தலைவர் விராட் கொஹ்லி தெரிவித்துள்ளார். சமநிலையில் முடிவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் முடிவு தொடர்பில் கருத்துவெளியிட்ட போதே கொஹ்லி இதனைத் தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் கொஹ்லி இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.வெற்றி தோல்விகளைப் போன்று போட்டியை சமநிலையில் முடிப்பதற்கும் கற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love