142
பாகிஸ்தானின் தாக்குதல்கள் காரணமாக ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லையருகே மூடப்பட்ட பாடசாலைகளை இன்று முதல் திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் எல்லைக்கு அப்பாலிருந்து தாக்குதல் மேற்கொண்டு வந்தமையினால் ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லையை அண்மித்து அமைந்துள்ள 174 பாடசாலைகளும் கடந்த 1ம் திகதி முதல் மூடப்பட்டன.
இந்தத் தகவலை நேற்றையதினம் ஜம்மு காவல்துறை துணைக் கமிஷனர் தெரிவித்ததுள்ளார்.
Spread the love