158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அரசாங்கம் எந்தவொரு ஆலோசனையையும் செவிமடுப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எந்தவொரு நல்லதை சொன்னாலும் தீயதை சொன்னாலும் அதற்கு கடுகளவேனும் செவிமடுப்பதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அரசியல்வாதிகள் கூறுவதனை விடவும் மக்களிடம் காணப்படும் பிரச்சினைகளை நாம் கவனிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
தாம் ஏதேனும் ஆலோசனை கூறினால் அதனை அரசியல் ரீதியாகவே அரசாங்கம் கருதுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love