167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவங்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – கோட்டை நீதவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி செயலக வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் இவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love