Home இந்தியாபழைய ரூபாய் தாள்களின் பயன்பாடு தொடர வேண்டும் என கோரி ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்

பழைய ரூபாய் தாள்களின் பயன்பாடு தொடர வேண்டும் என கோரி ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்

by admin

பழைய ரூபாய் தாள்களின்  பயன்பாடு தொடர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றுள்ளது.  ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அதிகளவான  தொண்டர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சென்னை பாரிமுனையில் ரிசர்வ் வங்கி அருகே மார்க்சிஸ்ட் கட்சியினர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும்  ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றதாகவும்  அவர்களை கைது செய்த காவல்துறையினர் அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More