169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு எதிர்க்கட்சியின் ஒரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியை சந்தித்துள்ளனர். மத்திய வங்கியின் நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சு எடுத்துள்ள சில தீர்மானங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுனருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் சில பொறுப்புக்கள் தனியார் மயப்படுத்த இடமளிக்கப்படாது என கூட்டு எதிர்க்கட்சியினர் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
Spread the love