164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் மீதான வழக்கை எதிர்வரும் ஜனவரி 11ம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்ற வேளை,பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததன் மூலம், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love