232
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜெர்மனிக்கு விஜயம் செய்துள்ள பரக் ஒபாமா, ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முக்கிய தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற நாடுகளின் தலைவர்களுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி பரக் ஒபாமா ஜெர்மன் அதிபர் அன்ஜலா மொர்கலுடன் சந்திப்பு நடத்தியுள்ளாhர். ஜனாதிபதியாக ஒபாமா ஜெர்மனிக்கு மேற்கொள்ளும் இறுதி விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love