172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் இராணுவ சதிப் புரட்சி வெடிக்கக்கூடிய சாத்தியம் உண்டு என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ச்சியாக ஜனநாயக ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டால் இந்த நிலைமை ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ள அவர் அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கைவிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தினேஸ் குணவர்தன உரையாற்றுகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவையில் இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love