159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு எதிராக இன்றைய தினம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான முன்னணியினால் இந்த முறைப்பாடு செய்பய்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான முன்னணியின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் அதன் ஆலோசகர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க உள்ளிட்டவர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
Spread the love