174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கியில் மேலும் அரச ஊழியர்கள் பணி நீக்கம் செய்பய்பட்டுள்ளனர். இன்றையதினம் இராணுவ சதிப்புரட்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு சுமார் 15000 அரச ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
படையினர், பொலிஸார், வரி பரிசோதகர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரச ஊழியர்கள் பணி நீக்கப்பட்டுள்ளனர். இராணுவ சதிப் புரட்சி முயற்சி தோல்வியடைந்ததன் பின்னர் பெரும் எண்ணிக்கையிலான அரச பணியாளர்கள் இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் இராணுவ சதிப் புரட்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love