163
உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் அவர்கள் பதில் பிரதம நீதியரசராக இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் முன்னிலையில் பதிவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேக்கோன் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்தார்.
Spread the love