Home இலங்கை நீதியரசர் பிரியசாத் டெப் பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம்

நீதியரசர் பிரியசாத் டெப் பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம்

by admin


உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் அவர்கள் பதில் பிரதம நீதியரசராக இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் முன்னிலையில் பதிவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேக்கோன் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More