158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் முறைப்பாடு செய்துள்ளனர்.லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எதிராக இதற்கு முன்னர் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மஹாபொல நிறுவனத்தின் நிதியை முறைகேடு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் 1.5 பில்லியன் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love