171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பங்களாதேஸ் எதிர்க்கட்சி பத்திரிகையொன்றின் ஆசிரியர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். Mahmudur Rahman என்ற பத்திரிகையின் பிரதம ஆசிரியரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரதமரின் மகனை கொலை செய்ய முயற்சித்தார் உள்ளிட்ட 70 குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2013ம் ஆண்டில் Mahmudur Rahman கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love