183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் பல்கழகத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சமூகம் மெழுகுவர்த்திகளை கொழுத்தி தமது வணக்கங்களை செலுத்தியுள்ளனர். அத்துடன் யாழ் பல்கலைகழகத்தில் மாணவர்களால் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Spread the love