160
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கிய பிரமுகர்கள் 22 பேரை கொலை செய்ய திட்டமிருந்த குழு ஒன்றை கைது செய்துள்ளதாக மதுரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து அதிகளவான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் 6 நாட்டு தூதரகங்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் மேலும் இரண்டு பேரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் பல முக்கிய நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love